நாளை (19-04-2025) தமிழகத்தில் எந்த பகுதியில் பவர் கட் || முழு விவரங்கள்..!
தமிழ்நாடு மின்வாரியத்தின் (TNEB) சார்பில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான மின்விநியோகம், பொதுமக்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது. இந்த நிலைபாட்டை